அக்டோபர் 29, 2017

பிரதிபா பிரபா விருது பெற்றபோது...
28.10.2017 அன்று யாழ் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன் அவர்களிடமிருந்து மாகாண மட்டத்திலான "குரு பிரதிபா பிரபா" நல்லாசிரியர் விருது - 2017 பெற்றுக்கொண்டபோது.


(சு.குணேஸ்வரன், சிவலிங்கம், ஆ. பிரபானந்தன், தவநாயகம் )


(ஜெயகௌரி குணேஸ்வரன், சு.குணேஸ்வரன், ஆ. பிரபானந்தன்) 

(சி. வசந்தகுமார், உதயரூபன் - அதிபர், இரா. சிறீநடராசா - அதிபர், சு.குணேஸ்வரன்) பதிவும் படங்களும் :சு.கு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக