ஜூலை 22, 2013

41 வது இலக்கியச் சந்திப்பின்போது

41 வது இலக்கியச் சந்திப்பின்போது....

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 41 வது இலக்கியச் சந்திப்பின்போது (20,21 யூலை 2013) இலக்கியம் தொடர்பிலான நண்பர்களைச் சந்திக்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அது தொடர்பான சில ஒளிப்படங்கள்ஜூலை 10, 2013

முதற்பயணம் - தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வுமாநாடு 2013

ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 2013 யூலை மாதம் 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்றினை நடாத்தியது. அதில் பங்குகொண்டு உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. "ஷோபாசக்தியின் நாவல்கள்" குறித்து கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். நிகழ்வில் இருந்து சில படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.