மார்ச் 07, 2020

2ஆவது உலகத் திருக்குறள் மாநாடு


2ஆவது உலக திருக்குறள் மாநாடு 2020 பெப்ரவரி 21,22 மற்றும் 23 ஆந் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு "திருக்குறளில் நீர்ப்பண்பாடு" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தபோது...


மேலும் சில படங்கள் 

 தி. செல்வமனோகரன் 

 க. அருந்தாகரன் 

மேழிக்குமரன்