நண்பர்களுக்கு

'வல்லைவெளி' என்ற எனது பிரதான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக https://skuneswaran.blogspot.com/ என்ற இப்பக்கத்தின் ஊடாக நண்பர்கள் எனது பதிவுகளைத் தொடரமுடியும்.

ஜனவரி 23, 2012

கதை கதையாம்...மின்நூல் வடிவம்

2வது இணைப்பு 
நிகழ்வின்போது த. அஜந்தகுமார் நூல் பற்றிய உரையினை நிகழ்த்தினார்.அந்த உரையின் ஒரு பகுதியைத் தருகிறேன்.



1 வது இணைப்பு
24.01.2012 இல் வெளியிடப்படும் கதை கதையாம்...(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்) நூலின் மின்வடிவப் பிரதி இணைய வாசக நண்பர்ளுக்காகத் தரப்படுகிறது.

நூல் :- கதை கதையாம்...(தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள்)
தொகுப்பு :- சு.குணேஸ்வரன்
வெளியீடு :- 24.01.2012
வெளியீட்டாளர் :- இளையகுட்டி அருமைக்கிளி குடும்பத்தினர்
தொடர்பு முகவரி :- இ. நிர்மலா,கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு.

5 கருத்துகள்:

  1. நண்பர்கள் முகநூலில் எழுதியவை......

    Yo Karnan left the conversation.

    13 hours agoVathiri C Raveendran
    tks.congrats .

    6 hours agoThevarasa Mukunthan
    Good idea. you are always thinking differently.

    5 hours agoSubramaniam Kuneswaran
    நன்றி ரவிஅண்ணா; நன்றி முகுந்தன்.

    3 hours agoKailayar Sellanainar Sivakumaran
    Good Keep going
    Leena Manimekalai left the conversation.

    2 hours agoNadchathran Chev-Inthiyan
    great .

    2 hours agoMullai Amuthan
    vaazhthukkal

    11 minutes agoSubramaniam Kuneswaran
    கே.எஸ்,நட்சத்திரன் செவ்விந்தியன், முல்லை அமுதன் ஆகியோருக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. நந்தினி சேவியர் மின்னஞ்சலில் எழுதியது.....

    Nanthiny Xavier nanthinyxavier@yahoo.com
    10:18 AM (11 hours ago)

    to me
    Nalla muyatchi nanba. puththaka vadivamaipu kathaikal polave elimayakavum alakakavum irukirathu paradukkal. piriyamudan NanthinyXavier.

    பதிலளிநீக்கு
  3. appadurai muttulingam
    10:15 PM (14 hours ago)

    to me
    நன்றி குணேஸ். ரசித்துப் படித்தேன்.
    அன்புடன்
    அ.மு

    பதிலளிநீக்கு
  4. l wasweem akram akram 10:07 AM (2 hours ago)
    thanks guna --- On Tue, 24/1/12, subramaniam kuneswaran <kuneswaran@gmail.com...

    பதிலளிநீக்கு
  5. Thevarasa Mukunthan
    12:14 PM (19 minutes ago)

    to me
    Dear Kunes,
    This is a great work. I like those Stories. This is the way to publish the memorial books. also Thank you for send me the PDF

    Mukunthan.

    பதிலளிநீக்கு