செப்டம்பர் 23, 2017

தமிழ்மொழியும் இலக்கியமும் – வடமராட்சி வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த மாணவர் முகாம்க.பொ. த (சா த) 2017 இல் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கான மாணவர் முகாம் (செப்ரெம்பர் 2017) 22 மற்றும் 23 ஆந் திகதிகளில் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. வேலாயுதம் ம. வித்தியாலயம், வல்வை சிவகுரு வித், இமையாணன் அ.த.க.பாடசாலை, அல்வாய் சிறீலங்கா, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், உடுத்துறை ம. வித்தியாலயம், அம்பன் அ.மி.த.க பாடசாலை ஆகிய 7 நிலையங்களில் 300 வரையான மாணவர்களை ஒன்றிணைத்து இரண்டு நாள் பயிற்சியினை வழங்கியது. இதில் இமையாணன் அ.த. க பாடசாலையில் இடம்பெற்ற (மாணவர் முகாம்) கருத்தரங்கில் இருந்து சில ஒளிப்படங்கள்.
(படங்களும் பதிவும் : சு.குணேஸ்வரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக