காரைக்கவி கந்தையா பத்மானந்தனின் 'சீத்துவக்கேடு - துலைஞ்சுபோன எங்கட வாழ்க்கை' என்ற ஆவணநூல் தொடர்பில் நானும் கணபதி சர்வானந்தா அவர்களும் பைந்தமிழ்ச்சாரலுக்கு நிகழ்த்திய உரை.
மே 03, 2026
"ஒருபோதும் நான் என் தந்தையின் மகள் இல்லை" நூல் வெளியீடு
பாமினி செல்லத்துரை எழுதிய "Never My Father's Daughter" என்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பாகிய "ஒருபோதும் நான் என் தந்தையின் மகள் இல்லை" என்ற நாவல் வெளியீடு 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை யா/ சிதம்பரக் கல்லூரியில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக வல்வை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஏப்ரல் 26, 2026
புயல்நேசனின் 'நஞ்சுமாலை' சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
மார்ச் 01, 2026
சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள்
சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள் சிலவற்றை academia.edu என்ற ஆய்வுத்தளத்தில் PDF கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும்.
இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே உள்ளது
பிப்ரவரி 25, 2026
பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவத்தின் “ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை”
பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்கள் வெளியீடு
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை தாய்வீடு இதழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் இணைந்த ஏற்பாட்டில் தமிழ் நாட்டு ஓவிய ஆளுமைகள் மருது மற்றும் ஜீவா ஆகியோரின் சந்திப்பும் சிறப்புரையும் மூத்த ஊடகவியலாளர், விரிவுரையாளர் பொன்னையா விவகானந்தனின் நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் 18.02.2025 இல் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு 'பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்' நூல் பற்றி உரையாற்றியபோது











