நண்பர்களுக்கு

'வல்லைவெளி' என்ற எனது பிரதான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக https://skuneswaran.blogspot.com/ என்ற இப்பக்கத்தின் ஊடாக நண்பர்கள் எனது பதிவுகளைத் தொடரமுடியும்.

ஜூன் 16, 2013

மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் - இணையத்தில் வாசிக்கலாம்.துவாரகனின் "மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்" என்ற கவிதைநூலை நூலகம் இணையத்திலிருந்து முழுவதுமாக வாசிக்கமுடியும்.
http://noolaham.net/project/88/8708/8708.pdf