'வல்லைவெளி' என்ற எனது பிரதான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக https://skuneswaran.blogspot.com/ என்ற இப்பக்கத்தின் ஊடாக நண்பர்கள் எனது பதிவுகளைத் தொடரமுடியும்.
பருத்தித்துறை பிரதேச செயலகமும் வடமாகாண கல்வி பண்பாட்டலுல்கள் விளையாட்டுத்துறை அமைச்சும் ஏற்பாடு செய்த ஆடிப்பிறப்பு விழா தொண்டைமானாற்றில் நடைபெற்றது.( படங்கள்: கலை ஒளி விக்கி)