அக்டோபர் 29, 2017

மாணவர் மன்ற கௌரவிப்பு விழாஉடுப்பிட்டி நாவலடி மாணவர் மன்றம் - கல்வி மன்றம் நிகழ்த்திய பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 08.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. கு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாநிதி சு. குணேஸ்வரன் கலந்து கொண்டார். நிகழ்வில் மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, பரீட்சைகளில் திறமையெய்திய மாணவர் கௌரவிப்பு, கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்கள்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக