நண்பர்களுக்கு

'வல்லைவெளி' என்ற எனது பிரதான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக https://skuneswaran.blogspot.com/ என்ற இப்பக்கத்தின் ஊடாக நண்பர்கள் எனது பதிவுகளைத் தொடரமுடியும்.

ஆகஸ்ட் 13, 2013

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நிகழ்த்திய ஆய்வரங்கில்
28.07.2013 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் யாழ் தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய தமிழ்த்தூது தனிநாயம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். "முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் - ஓர் ஆய்வு" http://www.kathiyaalkal.blogspot.com/2013/07/blog-post_9298.html என்ற பெருளிலான கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினேன். 4 அமர்வுகளாக நிகழ்வு இடம்பெற்றது. இலக்கியம் என்ற அமர்வுக்கு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த. கலாமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

என்னுடன் அரங்கில் பங்குகொண்டவர்களின் படங்கள்.