ஜூன் 03, 2023

ஒரு கவிதை

 நவலிய சிங்களப் பத்திரிகையில் (01.05. 2023) துவாரகனின் கவிதையாகிய "வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்' வந்துள்ளது. சிங்களத்தில் மொழிபெயர்த்த இப்னு அஸூமத் அவர்களுக்கும் கபில எம். கமகே அவர்களுக்கும் & நவலிய பத்திரிகைக்கும் மிக்க நன்றி.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக