அக்டோபர் 10, 2015

வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகம் - கவியரங்குவடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவையொட்டி "நேற்று இன்று நாளை - சுருக்கெழுத்துக் கழகம்" என்ற தலைப்பில் கவிஞர் த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கு. கவியரங்கில் க. சின்னராசன், அ.பௌநந்தி, சு. குணேஸ்வரன் ஆகியோர் கவிதை படித்தனர். அதன் இணைப்பு கீழே தரப்படுகிறது. (நன்றி : த.ஜெயசீலன்)
http://www.thanajeyaseelan.com/mp3/netruindrunaalaikaviyarangam.MP3
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக