நண்பர்களுக்கு

'வல்லைவெளி' என்ற எனது பிரதான வலைப்பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக https://skuneswaran.blogspot.com/ என்ற இப்பக்கத்தின் ஊடாக நண்பர்கள் எனது பதிவுகளைத் தொடரமுடியும்.

ஜூலை 22, 2013

41 வது இலக்கியச் சந்திப்பின்போது

41 வது இலக்கியச் சந்திப்பின்போது....

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 41 வது இலக்கியச் சந்திப்பின்போது (20,21 யூலை 2013) இலக்கியம் தொடர்பிலான நண்பர்களைச் சந்திக்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அது தொடர்பான சில ஒளிப்படங்கள்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக