ஏப்ரல் 27, 2013

நன்றி - வசந்தம் - 'தூவானம்'




வசந்தம் தூவானம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை காலை (27.04.2013) எனது 'வல்லைவெளி'வலைப்பதிவு பற்றிய அறிமுகம் இடம்பெற்றதாக அறிந்தேன். அதற்குக் காரணமாக இருந்த நண்பர்களுக்கும் வசந்தம் தொலைக்காட்சிக்கும் எனது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.
- துவாரகன்

1 கருத்து:

  1. முகநூலில் பகிர்ந்தவை...

    10:58pm
    Thiruppathy Subaharan
    2013.04.27 தூவானம் நிகழ்ச்சியில் தங்களின் வல்லைவெளி வலைப் பூ அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    Today

    2:56am
    Subramaniam Kuneswaran
    நன்றி சுபாகரன். எனது உறவினர் ஒருவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருப்பதாக தொலைபேசியில் கூறினார். நானும் பார்க்க முயன்றபோது நிகழ்ச்சி முடிந்து எனது வலைப்பதிவு முகவரி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு