
யாழ்ப்பாணத்து பண்பாட்டுப் பாரம்பரியங்களை மற்றும் படைப்பாளிகள் விபரத்தை எந்த ஆரவாரமுமில்லாமல் வலையேற்றி வரும் பயனுள்ள தளம் ourjaffna.com இதை அடிக்கடி நானும் பார்த்து வருகிறேன். எனது வலைப்பதிவில் இதற்கு ஏற்கனவே ஒரு இணைப்பும் கொடுத்திருந்தேன்.
அதில் இவ்வாரம் என்னைப் பற்றிய தகவல்களையும் (விக்கிபீடியாவில் இருந்து), எனது 'சபிக்கப்பட்ட உலகு' கவிதையையும் எடுத்தாண்டு தமது பக்கத்தில் இணைத்திருந்திருக்கிறார்கள்.
மிக்க நன்றி என்ற ஒரு வார்த்தையை அந்தத் தளத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கு கூறிக்கொள்கிறேன். மேலதிகமாக வாசிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக