மார்ச் 01, 2026

சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள்

 


சு. குணேஸ்வரனின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகள்  சிலவற்றை  academia.edu என்ற ஆய்வுத்தளத்தில் PDF கோவையாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கமுடியும். 

இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே உள்ளது

https://independent.academia.edu/skuneswaran

பிப்ரவரி 25, 2026

பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவத்தின் “ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை”


பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவத்தின் “ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை” - உரை : சு.குணேஸ்வரன்

பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்கள் வெளியீடு


தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை தாய்வீடு இதழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் இணைந்த ஏற்பாட்டில் தமிழ் நாட்டு ஓவிய ஆளுமைகள் மருது மற்றும் ஜீவா ஆகியோரின் சந்திப்பும் சிறப்புரையும் மூத்த ஊடகவியலாளர், விரிவுரையாளர் பொன்னையா விவகானந்தனின் நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் 18.02.2025 இல் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு 'பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்' நூல் பற்றி உரையாற்றியபோது