மே 20, 2011

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாடு

கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின்போது... அரிதான சந்திப்பின் படங்கள் சில

புதிய மொழியுடன் கூடிய வித்தியாசமான கதைசொல்லி; அளவெட்டி சிறிசுக்காந்தராசா (கனடா) அவர்களுடன்


அரிதான சிற்றிதழ் சேகரிப்பாளர் க. பட்டாபிராமன் அவர்களுடன்


மாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாள நண்பர்கள் சிலருடன்


எழுத்தாளர் சுசீந்திரன்(ஜெர்மனி) அவர்களுடன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக